இது தமன்னா குத்து.. செம்ம குத்தா இருக்கும் போலயே.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Tamana photo update jailer

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மதம் வெளியாகப்போகும் படம் ஜெயிலர். இந்த படத்துக்காக தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் கொஞ்சம் முன்னே சென்று இந்த மாதம் வெளியாகிறது. இந்த படம் நெல்சனுக்கும் சரி, ரஜினிக்கும் சரி ரொம்ப முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

பீஸ்ட் படத்தை எப்படி ப்ரொமோட் பண்ணாங்க சன் pictures, ஆனால் இந்த படத்துக்கு ஏன் அவ்வளவு ப்ரொமோட் செய்யாம இருக்காங்க என்று தெரியவில்லை. ஒரு வேலை அமைதியா இருந்து படம் பேசட்டும் என்று கூட நினைக்கலாம். நெல்சன் கண்டிப்பா துண்டு ஒருதடவை தான் தவறும் என்ற வசனம் பேசவேண்டும் என்று எண்ணுகிறோம்.

Tamana photo update jailer

தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிளான காவலா பாடி வரும் ஆறாம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கான ப்ரோமோ தான் இப்போ வெளியாகியிருக்கு. இது ரஜினி பாட்டில்ல, தமன்னா பாட்டு. இந்த படத்தில் பெரிதாக பாடல்கள் இருக்காது என்று நினைக்கிறோம். அப்படிதான் தெரிகிறது. இல்லனா ரஜினி படம் முதல் சிங்கிள் ஐட்டம் சங்காவா இருக்கும்.

இப்போ சமீப காலமா தமன்னாவின் பெயர் இணையதளத்தில் அடிபட்ட அளவு வேறு எந்த நடிகர் நடிகையின் பெயரும் அடிபடவில்லை. இந்த குழந்தையும் பால் குடிக்குமா rangeக்கு இறங்கி குத்திருக்காங்க சமீபத்தில் வெளியான சில வெப் சீரிஸ்ல. இன்னைக்கு போட்ட போட்டோவும் செம்ம கிழமை, நீங்களே வேணா பாருங்க.

Latest Photoshoot:

Related Posts

View all