ஸ்லீவ்-லெஸ்ல செம்மயா இருக்காங்கல மில்கி பியூட்டி தமன்னா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
சவுத் இந்தியால ஒரு ஹாலிவுட் ஹீரோயின்னா தமன்னா தான். அது மட்டுமில்லாம ஒரு ஹாலிவுட் படத்துல ஹீரோயின்னா நடிக்க தகுதியான ஒரு சில நடிகைகளில் இவங்க ரொம்ப முதன்மையானவங்க.
தெலுங்குல இப்போ சிரஞ்சீவிகூட போலா சங்கர் மட்டும் தான் பண்றாங்க. மீதி பண்ற மூணு படமும் ஹிந்தில. அதுவும் முக்கியமான நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள்.
இவங்களோட கிளாஸி ரீசன்ட் போட்டோஸ் வைரல்.