பால் வெள்ளை தமன்னா.. ஓ இவரை தான் டேட்டிங் பண்ணிட்டு இருக்காங்களா? லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவின் முன்னணி நாயகி யார் என்றால் நிறைய நாடிகள் உள்ளனர். இப்போது கரண்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளில் முக்கியமான ஒரு நடிகை யார் என்றால் அது தமன்னா தான். டைரெக்டா சமீபத்தில் பப்லி பவுன்சர் என்ற ஹிந்தி படம் கூட பண்ணாங்க, இதற்கு முன்னாடியும் நிறைய படங்கள் பண்ணிருக்காங்க, ஆனால் இந்த படம் ரொம்ப ஸ்பெஷல்.
ஏனென்றால் அவங்க லீடா நடிச்சிருக்காங்க. அவங்க ரொம்ப நாளா லீடா தான் நடிச்சுட்டு இருக்காங்க என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. ஆனால் இந்த படம் ஒரு பெண்கள் சென்ட்ரிக் படம். சவுத்ல இருந்து போய் அங்க ஒரு படத்தில் இப்படி நடிப்பது எல்லாம் செம்ம கெத்து. அதுவும் பாருங்களேன், ரொம்ப சின்ன வயசுலேயே நடிக்க வந்ததால், ஏகப்பட்ட படங்கள் பண்ணிட்டாங்க.
ஒரு நடிகை 30 வயதை கடந்துவிட்டால் அவுட் ட்ரெண்ட் ஆகிவிடுவது வழக்கம். ஆனால் தமன்னா, சமந்தா போன்ற நடிகைகள் எல்லாம் இப்போ இருக்கும் ஜெனெரேஷன் கதாநாயகளுக்கே tough கொடுத்துட்டு இருக்காங்க. ஏனென்றால் அதற்கு காரணம் அவங்க செய்யும் ஒர்கவுட் தன, இன்னும் சிக்ன்னு உடம்பை வெச்சிருப்பதற்கு முக்கிய காரணம் அது.
இன்னொரு பிரச்னை என்னவென்றால் எப்போ கல்யாணம் என்று கேட்டு நச்சரிப்பாங்க. இப்போ அந்த பிரச்னை தான் போயிட்டு இருக்கு. இப்போ நேற்று ஒரு புகைப்படம் வெளியாகிருக்கு, தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் டின்னர் சாப்பிடுவது போல். உடனே பிரஸ் என்ன டேட்டிங்கா என்று கேட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தான் வைரல்.