சிவராத்திரி சம்பவம்.. வித்தியாசமான தோற்றத்தில் தமன்னா.. எதிர்பார்க்கவே இல்ல.. லேட்டஸ்ட் ஷாக்கிங் கிளிக் வைரல்.

Tamanna latest movie update

தமிழ் சினிமா மட்டும் இல்ல சவுத் இந்தியன் சினிமாவின் முக்கியமான கதாநாயகி தமன்னா பாட்டியா. இப்போது ஒரு சில தினங்களாக தான் இவங்க பாலிவுட் படங்களில் மட்டும் வெப் சீரிஸில் நடிச்சுட்டு இருக்காங்க. கொஞ்ச நாள் இவங்க தமிழ் சினிமாவில் நடிக்காம இருந்தாங்க, ஆனால் மீண்டும் இப்போது வித்தியாசமா கதாபாத்திரத்தில்.

சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் பெரிய ஹிட் ஆனதற்கு காரணம் தமன்னா தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ரஜினிக்கே அவரை மீண்டும் நிரூபிக்க ஒரு படம் தேவைப்பட்டது, அந்த படம் தான் ஜெயிலர். இந்த படத்துக்கு 0 hype தான் இருந்தது. ஆனால் காவலா பாட்டின் வெற்றி நிறைய பேர் வந்து படம் பார்த்தனர்.

Tamanna latest movie update

இவங்க எப்போதுமே சிவராத்திரியின் போது கோவையில் உள்ள ஈஷாக்கு வருவார், இது வழக்கமான ஒன்று. இவங்க பயங்கரமான சிவபக்தை. அதனால் தான் எப்போதுமே வந்துருவாங்க என்ன வேலை இருந்தாலும். இதே நாளில் இவங்க நடிக்கும் ஒரு படத்துடைய முதல் பார்வை வேற ரிலீஸ் ஆகியிருக்கு. அதிலும் இவங்க சிவ பக்தை.

அப்படி ஒரு change ஓவர் யாருமே எதிர்பார்கல. இந்த படத்துக்காங்க hype இந்த போஸ்டர் ரிலீசால் அதிகமாகியிருக்கிறது. இது எந்த மாதிரி படமாக இருக்கும் என்று பார்ப்பதில் ஆர்வம் அதிகமா இருக்குது.

Tamanna latest movie update

Related Posts

View all