அடடா தமன்னா அழகு அள்ளுது.. மக்களே மீண்டும் ஒரு வீடியோ வந்திருக்கு... செம்ம வைரல்...
எப்போதுமே சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு சீசன்க்கு ஒவ்வொரு கதாநாயகிகள் ரொம்ப பிரபலமா இருப்பாங்க. எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால் KGF வைத்தபோது ஸ்ரீநிதி ஷெட்டி, சீதா ராமம் வந்தபோது மிருனாள் தாகூர் போன்றவர்கள். இப்போவும் அவங்க ட்ரெண்ட்ல தான் இருக்காங்க ஆனால் பெரிய ரீச் இல்ல.
ஆனால் எப்போதுமே ஒரு சில நடிகைகள் தான் படம் வந்தாலும் சரி, வரலைனாலும் சரி அவங்க புகைப்படம் வந்தா இணையதளம் திருவிழா மாதிரி கொண்டாடப்படும். அப்படி இருக்கும் ஒரு சில நடிகைகளில் தமன்னா ரொம்ப முக்கியமானவங்க. இப்போ தான் ஜெயிலர் படத்தில் இவங்கள மீண்டும் பெரியாத்திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஜெயிலர் படம் வருவதற்கு முன்பு, அந்த ஆடியோ லான்ச்க்கு எல்லாம் முன்பு அந்த படகுக்கு ஒரு பெரிய hype இல்லவே இல்ல. எப்போது அந்த காவலா பாட்டு இணையத்தில் வந்ததோ அப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு முக்கிய காரணம் தமன்னாவின் நடனம் மற்றும் கிளாமர். சரியா யூஸ் பண்ணிட்டாரு இயக்குனர் நெல்சன்.
அதற்குப்பிறகு அந்த படத்துக்கு நடந்தது ஹிஸ்டரி என்று தான் சொல்ல வேண்டும். நியாயமா கலாநிதி மாறன் கார் வந்து தமன்னாக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். அவங்களோட பங்கு ரொம்ப பெருசு. இப்போ மீண்டும் ஒரு செம்ம வீடியோ வந்திருக்கு, தமன்னா ரசிகர்கள் அதை இணையத்தில் கொண்டாடிட்டு இருக்காங்க.
அந்த வீடியோ:
#TamannaahBhatia pic.twitter.com/No17f5IPmS
— Star Frames (@starframesoffl) September 8, 2023