உயர்ந்த மனிதி ஆன தமன்னா.. அவர் செய்த அந்த காரியம். ஹாட் போட்டோ வீடியோ வைரல்.

Tamanna video viral

2022 Indian Film Festival of Melbourne ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் தொடக்க விழாவில் இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப் இயக்கிய Dobaaraa படத்தை திரையிட்டனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகிறது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா முதல் நாள் குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைக்கும் பொழுது. நடிகை டாப்சீ குத்து விளக்கு ஏற்றி பின்னர் பின்னாடி இருந்த தமன்னாவிடம் கொடுத்தார்.

Tamanna video viral

Tamanna video viral

Tamanna video viral

ஹை ஹீல்ஸ் போட்டிருந்த தமன்னா உடனே அதை கழட்டி விட்டு வந்து குத்து விளக்கு ஏற்றினார். இதை பார்த்த விருந்தினர்கள், செய்தியாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.

இதுபோல சின்ன சின்ன விஷயங்கள் தான் மனிதனை உயர்ந்த மனிதன் ஆக்குகிறது.

Viral Video:

Related Posts

View all