ஹிந்தி நடிகையான நடிகை தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி விஜய், அஜித் என முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர். பின்பு தமிழ் தெலுங்கில் மெகா பெரிய நடிகர்களுடன் நடித்து மெகா பெரிய ரசிகர் பட்டாளத்தை தன வாச படுத்தியுள்ளார். தற்போது அவர் நடித்த அனிமல் படம் மெகா பெரிய வரவெறுப்பை பெற்று அதன் வெற்றி விழாவில் மெகா கவர்ச்சியாக வந்தார்.