உள்ள இருக்குற எல்லாத்தையும் அப்படியே வெளியே காட்டறாங்க! ஐட்டம் சாங் Expression! தமன்னா ஹாட் வீடியோ வைரல்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் தமன்னாவின் ப்ளான் A ப்ளான் B திரைப்படத்தின் தள்ளி பாடல் காட்சியின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கிறுக்குப் பிடிக்க வைத்திருக்கிறது.
எப்பொழுது நியூஸ்ஸில் பெயர் வந்தாலும் அதில் ஹெட்லைன்ஸாக வருவதில் மிக முக்கியமானவர் தமன்னா பாட்டியா. இந்தியாவிலிருந்து வந்து தென்னிந்திய திரையுலகை ஆளும் முக்கிய நடிகைகளில் தம்ன்னா பாட்டியாவும் ஒருவர்..
“நின்னா நியூஸ் நடந்தா நியூஸ்” என்ற வேடிக்கையான வாக்கியத்திற்கு சரியாக பொறுந்துவது தம்ன்னா தான் என்றே கூறலாம். ரசிகர்களை எப்போதும் ஏமாற்றுவதில்லை தமன்னா பாட்டியா, அது ஏர்போர்ட் புகைப்படமாக இருந்தாலும் சரி தோழியின் திருமண விழாவாக இருந்தாலும் சரி, அதில் ஹாட் டாபிக் நம் தமன்னா தான்.
சமீபத்தில் வெளிநாட்டு இணையதளம் ஒன்று எடுத்த சர்வே வில் உலகின் மிக அழகான முக அமைப்புள்ள பெண் என்ற தேர்வில் அதிக ஓட்டுக்களை பெற்றிருக்கிறார் தமன்னா. இடையில் சிறிது எடை கூடி கொழுக் மொழுக் எனத் தெரிந்தவர் தற்போது உடல் எடையை நன்றாகவே குறைத்து சிக்கென உள்ளார்.
தற்போது திரைக்கு வரவிருக்கும் ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ்முக் குடன் தமன்னா இணைந்து நடிக்கும் இந்திப் படமான ப்ளான் A ப்ளாக் B திரைப்படத்தின் பாடல் காட்சிகள் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் தமன்னாவின் எக்ஸ்ட்ரா அழகை கண்டு குளிர் காய்ச்சலில் நடுங்கி கொண்டிருக்கும் ரசிகர்கள் தங்கள் லைக்ஸை அள்ளித் தெளிக்கின்றனர். படம் வெற்றி பெற ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.