நின்னா போட்டோ நடந்தா வீடியோ என்று எப்பொழுதும் டிரெண்டிலியே இருக்கும் தமன்னாவின் ரீசன்ட் ஹாட் வீடியோ
தமிழில் “கேடி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. படம் பெரிதாக பேசப்படாததால் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதன் பிறகு இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த “பையா” திரைப்படம் அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்துயது. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் என பேன் இந்தியா நாயகியானார் தமன்னா.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்த பாகுபலி அவரை புழகின் உச்சிக்கே கொண்டு சென்றது. எப்பொழுது நியூஸ்ஸில் பெயர் வந்தாலும் அதில் ஹெட்லைன்ஸாக வருவதில் மிக முக்கியமானவர் தமன்னா பாட்டியா.
வட இந்தியாவிலிருந்து வந்து தென்னிந்திய திரையுலகை ஆளும் முக்கிய நடிகைகளில் தம்ன்னா பாட்டியாவும் ஒருவர்.. “நின்னா நியூஸ் நடந்தா நியூஸ்” என்ற வேடிக்கையான வாக்கியத்திற்கு சரியாக பொறுந்துவது தம்ன்னா தான் என்றே கூறலாம்.
ரசிகர்களை எப்போதும் ஏமாற்றுவதில்லை தமன்னா பாட்டியா, அது ஏர்போர்ட் புகைப்படமாக இருந்தாலும் சரி தோழியின் திருமண விழாவாக இருந்தாலும் சரி, அதில் ஹாட் டாபிக் நம் தமன்னா தான். சமீபத்தில் வெளிநாட்டு இணையதளம் ஒன்று எடுத்த சர்வே வில் உலகின் மிக அழகான முக அமைப்புள்ள பெண் என்ற தேர்வில் அதிக ஓட்டுக்களை பெற்றிருக்கிறார் தமன்னா. இடையில் சிறிது எடை கூடி கொழுக் மொழுக் எனத் தெரிந்தவர் தற்போது உடல் எடையை நன்றாகவே குறைத்து சிக்கென உள்ளார். தமன்னா முக்கிய வேடத்தில் நடித்து ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிருக்கும் பேன் இந்தியா திரைப்படம் பப்ளி பவுன்சர். அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் மகிழ்ச்சியில் உள்ளார் தமன்னா.
கருப்பு நிற ஒன்சைடு ஸ்லீவ்லெஸ் செக்ஸி உடையில் செம்ம ஹாட்டாக இருக்கிறார் தமன்னா. காரில் வரும்பொழுது சாதாரணமாக எடுத்திருக்கும் செல்ஃபி வீடியோ கூட படு கவர்ச்சியாக உள்ளது. பாவம் ரசிகர்கள்.. சின்ன இதயம் எவ்வளவு அழுத்தங்களைத்தான் தாங்குமோ என்று வேடிக்கையாக கமென்ட் செய்து வருகின்றனர்.