தமன்னா உன்ன வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தங்களா.. ஐயோ என்ன கலரு.. சுண்டி விட்டா. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Tamannaah latest photo viral

கோலிவுட் சினிமால ஒரு நடிகை இவ்வளவு நாள் பீக்ல தாக்கு பிடிக்கிறது எல்லாம் பெரிய விஷயம். கோலிவுட் சினிமா அப்டின்னு இல்ல மொத்த இந்திய சினிமாவிலும் சொல்லலாம். அப்படி தாக்குப்பிடித்த கதாநாயகளில் தமன்னாவும் ஒருத்தங்க. இவங்கனால க்ளாமராவும் ஒரு ரோல் பண்ண முடியும், தர்மதுரை மாதிரி படத்தில் நடித்து ரசிகர்களை கிறங்கடிக்கவும் தெரியும்.

அதுமட்டுமில்லாம இவங்க performerஆக தான் அறிமுகமே ஆனாங்க கல்லூரி படம் மூலம். நிறைய படங்கள் தெலுங்கில் பண்ணினாலும், ஒரு காலத்தில் இவங்க தமிழில் நடித்த எல்லா படமும் ஹிட்டு. அதனால் இவங்களை ஹீரோயின்னா போட்டால் படம் ஹிட், இவங்க ஒரு லக்கி சார்ம் என்றெல்லாம் இவங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

Tamannaah latest photo viral

அப்படி ஒரு காலகட்டத்தில் தமன்னாவுடன் நம்ம ஸ்டார்ஸ் நடிகளையே என்று ஹீரோக்களின் ரைஸ்கர்களுக்கு அவ்வளவு ஏக்கம் இருந்தது. பையா, அயன் போன்ற பாடல் எல்லாம் தமன்னா supremacy என்று சொல்லலாம். தமனக்காகவே படத்தை எவ்வளவு தடவை வேணாலும் பார்க்கலாம். அப்படி நம்ம பேனா கொண்டாடிய அவங்க இப்போவும் பாருங்களேன் எவ்வளவு அழகா அதே மாதிரி இருக்காங்கன்னு.

நடிப்பு, மற்ற விஷயங்கள் எல்லா இடத்திலும் மெருகேறிட்டே போறாங்க. சமீபத்தில் தான் இவங்க பாலிவுட் நடிகர் கூட டேட்டிங் பண்ணுகிற மாதிரி போட்டோ எல்லாம் வந்தது. ஆனால் இன்னும் அதைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இப்போவாரை தமனா சிங்கிள் தான். தெலுங்கு மட்டும் ஹிந்தி படங்கள் கமிட் ஆகியிருக்காங்க, அதன் படபிடிப்பு பயங்கரமா போயிட்டு இருக்கு. அப்படி relax பண்ணும் போது எடுத்த புகைப்படங்கள், வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Latest Photo:

Related Posts

View all