ப்பா நாங்க இப்படி தான் தமன்னாவ பாக்கணும் என்று நினைச்சோம். லேட்டஸ்ட் மிரட்டல் ஹாட் வீடியோ வைரல்.
தமன்னா இப்போ கொஞ்ச நாலா சோலோ ஹீரோயின் படங்களில் ரொம்ப கவனம் செலுத்தி நல்ல challenging கதாபாத்திரமா எடுத்து பண்ணிட்டு வர்ராங்க. இதிலிருந்தே தெரியுது அவங்க ஒரு நடிகையா எவ்வளவு mature ஆகி இருக்காங்கன்னு. ஒரு கட்டம் வர்ற வர்ற ரொமான்ஸ் மட்டுமே பண்ண வரும் கதைகளை தவிர்த்து இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது நல்லது.
ஏனென்றால் ரொமன்ஸ் கதாபாத்திரம், ஐட்டம் சாங், லவ்வு இதெல்லாம் பண்ண இப்போ நிறைய கதாநாயகிகள் இருக்காங்க. இதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே தமன்னா பண்ணிட்டாங்க. ஒரு காலத்தில் இவங்க மாதிரி ஹிட் கொடுத்த கதாநாயகிகள் கிடையாது. தமன்னா இருந்தாலே படம் ஹிட் ஆகும் என்ற நிலைமை எல்லாம் ஒரு காலத்தில் நிலவியது உண்டு. அயன், பையா, சிறுத்தை, கல்லூரி போன்ற படங்கள் எல்லாம் எப்போதும் நம் மனதுக்கு நெருக்கமானவை.
தற்போது இவங்க நடிச்ச 11த் ஹவர் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படம் ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது நாளை முதல். இந்த ட்ரைலர் பார்த்தாலே படம் வேற லெவெலில் இருக்கும் என்று நம்பிக்கை வருகிறது. இப்படியொரு மாசான கதாபாத்திரத்தில் தான் தமன்னாவை பார்க்கவேண்டும் என்று ஆவலோடு இருந்தோம். சரியான நேரத்தில் தரமான படத்துடன் மீண்டும் வந்துட்டாங்க. ஏற்கனவே இவங்க நடிச்சு OTTயில் வெளியான நவம்பர் ஸ்டோரி படம் எல்லாம் சக்க போடு போட்டதை மறக்க முடியாது.
ஆஹா தளத்துக்கு மேலும் ஒரு மெகா ஹிட் காத்திருக்கிறது. இவ்வளவு நல்ல கன்டென்டை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு நாள் இவர்கள் விளம்பரம் செய்யவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
Video: