அட.. தேன் அட.. முரட்டுத்தனமா உடம்பு ஏத்திட்டாங்க போல.. தமன்னா தரமான வீடியோ வைரல்.
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவர இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நாளை நடக்கவிருக்கிறது. இந்த படத்துக்கு ஒரு hype இல்லாம இருந்துச்சு ஆனால் இப்போ பாருங்க காவாலா அப்புறம் தலைவர் அலப்பறை பாட்டு வந்தவுடன் மாஸ் காட்டுது.
நீண்ட நாளுக்கு பின் ரஜினியை ஒரு மேடையில் அவர் பேச அதை கேட்க இருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட டிமாண்ட். டிக்கெட் கிடைக்கவேயில்லை. நாளைக்கு பெரிய சண்டை எல்லாம் இருக்கு நிறைய ரசிகர்கள் குவிய போறாங்க ஆனால் கண்டிப்பா பாஸ் இருக்கிறவங்களை மட்டும் தான் விடப்போறாங்க.
தமன்னா ராஜ்ஜியம் தான் இணையத்தில் கொஞ்ச நாளா. இது ரஜினி படமா இல்ல தமன்னா படமா என்பது போல இருக்குது. இவங்களுடைய அந்த பாட்டு தான் இணையத்தில் செம்ம வைரல் ஆகியிருக்கு. இப்போவும் இந்தியா முழுவதும் ஒலிச்சுட்டு இருக்கு. இதுவே படகுக்கு பெரிய ப்ரோமோஷன் ஆகியிருக்கு.
ரஜினியின் ஜெயிலர் பட ‘Til aa dilbara’ பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் அப்பாடலுக்கு நடனமாடிய நடிகை தமன்னா கலந்துகொண்டார். அப்போதும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க காவாலா பாடலுக்கு உற்சாக நடனமாடினார். என்னா வைப் create பெண்ணிற்கு அந்த பாட்டு, எல்லாரும் கொண்டாடுறாங்க.
வீடியோ:
ரஜினியின் ஜெயிலர் பட 'Til aa dilbara' பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் அப்பாடலுக்கு நடனமாடிய நடிகை தமன்னா கலந்துகொண்டார். அப்போதும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க காவாலா படலுக்கு உற்சாக நடனமாடினார். #Jailer #TuAaDilbara #TamannaahBhatia #asianetnewstamil pic.twitter.com/XSHgCDfpDz
— Asianetnews Tamil (@AsianetNewsTM) July 27, 2023