எத மறைக்க இப்போ இது? உள்ளாடை போடாமல் கோட் போட்ட தமன்னா! மிரண்டு போன ரசிகர்கள். ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Tamannaah tamil new hot

ஸ்டைலிஷ் பாஸாக கலக்கும் தமன்னா.. தமிழில் “கேடி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. படம் பெரிதாக பேசப்படாததால் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதன் பிறகு இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த “பையா” திரைப்படம் அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்துயது.

அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் என பேன் இந்தியா நாயகியானார் தமன்னா. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்த பாகுபலி அவரை புழகின் உச்சிக்கே கொண்டு சென்றது.

Tamannaah tamil new hot

எப்பொழுது நியூஸ்ஸில் பெயர் வந்தாலும் அதில் ஹெட்லைன்ஸாக வருவதில் மிக முக்கியமானவர் தமன்னா பாட்டியா.‌

Tamannaah tamil new hot

வட இந்தியாவிலிருந்து வந்து தென்னிந்திய திரையுலகை ஆளும் முக்கிய நடிகைகளில் தம்ன்னா பாட்டியாவும் ஒருவர்..

Tamannaah tamil new hot

“நின்னா நியூஸ் நடந்தா நியூஸ்” என்ற வேடிக்கையான வாக்கியத்திற்கு சரியாக பொறுந்துவது தம்ன்னா தான் என்றே கூறலாம். ரசிகர்களை எப்போதும் ஏமாற்றுவதில்லை தமன்னா பாட்டியா, அது ஏர்போர்ட் புகைப்படமாக இருந்தாலும் சரி தோழியின் திருமண விழாவாக இருந்தாலும் சரி, அதில் ஹாட் டாபிக் நம் தமன்னா தான்.

சமீபத்தில் வெளிநாட்டு இணையதளம் ஒன்று எடுத்த சர்வே வில் உலகின் மிக அழகான முக அமைப்புள்ள பெண் என்ற தேர்வில் அதிக ஓட்டுக்களை பெற்றிருக்கிறார் தமன்னா. இடையில் சிறிது எடை கூடி கொழுக் மொழுக் எனத் தெரிந்தவர் தற்போது உடல் எடையை நன்றாகவே குறைத்து சிக்கென உள்ளார்.

தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் க்ளிக்கைப் பார்த்து சொக்கிப்போய் கிடக்கிறார்கள் ரசிகர்கள்.‌ கருப்பு கோட் மற்றும் பேன்ட்டில் வெள்ளை நிற உள்ளாடையுடன் செம்ம ஸ்டைலிஷாக காட்சியளிக்கும் தமன்னா ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.

Tamannaah tamil new hot

Related Posts

View all