என்ன விலையழகே! டிரென்டிங்கில் உலாவரும் தமன்னாவின் ஹாட் அன் சோர் கோவைப்பழ போஸ்கள்!
![Tamannaah tammana new hot](/images/2022/11/24/tamannaaha.jpeg)
தமிழில் “கேடி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. படம் பெரிதாக பேசப்படாததால் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதன் பிறகு இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த “பையா” திரைப்படம் அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்துயது. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் என பேன் இந்தியா நாயகியானார் தமன்னா. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்த பாகுபலி அவரை புழகின் உச்சிக்கே கொண்டு சென்றது.
எப்பொழுது நியூஸ்ஸில் பெயர் வந்தாலும் அதில் ஹெட்லைன்ஸாக வருவதில் மிக முக்கியமானவர் தமன்னா பாட்டியா.
![Tamannaah tammana new hot](/images/2022/11/24/tamannaah-tammana-new-hot4.jpeg)
வட இந்தியாவிலிருந்து வந்து தென்னிந்திய திரையுலகை ஆளும் முக்கிய நடிகைகளில் தம்ன்னா பாட்டியாவும் ஒருவர்.. “நின்னா நியூஸ் நடந்தா நியூஸ்” என்ற வேடிக்கையான வாக்கியத்திற்கு சரியாக பொறுந்துவது தம்ன்னா தான் என்றே கூறலாம். ரசிகர்களை எப்போதும் ஏமாற்றுவதில்லை தமன்னா பாட்டியா, அது ஏர்போர்ட் புகைப்படமாக இருந்தாலும் சரி தோழியின் திருமண விழாவாக இருந்தாலும் சரி, அதில் ஹாட் டாபிக் நம் தமன்னா தான்.
சமீபத்தில் வெளிநாட்டு இணையதளம் ஒன்று எடுத்த சர்வே வில் உலகின் மிக அழகான முக அமைப்புள்ள பெண் என்ற தேர்வில் அதிக ஓட்டுக்களை பெற்றிருக்கிறார் தமன்னா. இடையில் சிறிது எடை கூடி கொழுக் மொழுக் எனத் தெரிந்தவர் தற்போது உடல் எடையை நன்றாகவே குறைத்து சிக்கென உள்ளார்.
![Tamannaah tammana new hot](/images/2022/11/24/tamannaah-tammana-new-hot2.jpeg)
தமன்னா முக்கிய வேடத்தில் நடித்து ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிருக்கும் பேன் இந்தியா திரைப்படம் பப்ளி பவுன்சர். அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் மகிழ்ச்சியில் உள்ளார் தமன்னா.
சமீபத்தில் தான் போட்டோ ஷுட் நடத்தி முடித்திருக்கிறார் போலும் தமன்னா. சிவப்பு நிற உடையில் பேங்ஸ் ஹேர் ஸ்டைலில் செம்ம கிளாஸாக இருக்கிறார். அவரது அழகு பார்ப்பவர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்கிறது.
![Tamannaah tammana new hot](/images/2022/11/24/tamannaah-tammana-new-hot.jpeg)