அந்த ஆட்டம் இருக்கே அம்மாடியோவ்.. தமன்னா இந்த படத்துல செம்ம போதை கை போல.. செம்ம ஹாட்.. வீடியோ வைரல்.
தமன்னா சோலோவாக நடித்து வந்த பான் இந்தியா படம் இன்னும் சில நாட்களில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் பெயர் ‘பப்ளி பவுன்சர்’. இந்த படத்தில் தமன்னா லேடி பவுன்சராக நடித்துள்ளார்.
இந்த மாதிரி ரோலில் நடிப்பதற்கு எல்லாம் ஒரு கட்ஸ் வேணும், நிறைய upcoming பாலிவுட் நடிகைகளே நடிக்க யோசிப்பார். ஆனால் சவுத் ஹீரோஇன்ஸ் எல்லாம் வேற ரகம் என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காங்க.
இந்த பாடலை பார்க்கும்போது இவங்க ஒரு ஹீரோ டிட்ச் பண்ணிடுவாருன்னு தோணுது, அதற்குப்பின் நடக்கும் சம்பவங்களை பற்றிய கதை தான். ஏற்கனவே டீசரில் பார்த்தது போல, செம்ம action காத்திருக்கு. உடம்பை வேற லெவெலில் ரெடி பண்ணிருக்காங்க.
இந்த படம் வெளிவந்தால் தமன்னாவின் அந்தஸ்து இன்னும் கொஞ்சம் உயரும். சோலோ ஹீரோயின் கதாபாத்திரங்கள் நிறைய வாய்ப்பு காத்திருக்கிறது.
Video: