என்ன இப்படி வெல்ல வெள்ளையேனு.. அப்படியொரு ஹாட்டானா உடை.. தமன்னா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Tamannah bhatia latest in blue

தமிழ் சினிமாவில் மெழுகு டால் கதாநாயகி என்றால் தமன்னாவை சொல்லலாம். வெள்ளைனா வெள்ளை அப்படியொரு வெள்ளை. பக்கத்தில் பால் வைத்தால் தோற்றுப்போகும் வெண்மையில். ஹீரோயின்னா தமனா மாதிரி தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் கருத்து இருந்தது. அதுவும் வயசாக வயசாக அழகு ஆகிட்டே போறாங்க. எப்படின்னே தெரியவில்லை.

இவங்க இப்போ சவுத் சினிமாவை எல்லாம் விட்டுட்டு நார்த் சினிமாவில் செட்டில் ஆகிவிட்டாங்க. அவ்வளவு அருமையா இருக்கு இவங்க பண்ற விஷயங்கள் எல்லாம். அப்படி என்ன விஷயங்கள் என்று கேக்கிறிங்களா.. ரொம்ப நல்ல விஷயங்கள் சினிமாவை தாடி பண்ணிட்டு இருக்காங்க, நிறைய நல்ல விஷயம் பண்ணும் நிறுவனங்களுக்கு இவங்க ப்ராண்ட் அம்பாசிடர்.

Tamannah bhatia latest in blue

இவங்கள பற்றி பேசினாலே இவங்க கலர பற்றி தான் பேச தோன்றுகிறது அதற்கு காரணம் நடிகர் ராதா ரவி அவர்கள் ஒரு உரையில் சொல்லியிருந்தார் நான் விமான நிலையம் செல்லும்போது தமன்னாவை பார்க்க நேரிட்டது. உடம்பில் ஒரு இடத்தில் கூட கருப்பு இல்லையா என்று சுற்றி சுற்றி வந்து பார்த்தேன் என்று ஒரு பிரெஸ் மீட்டில் குறுப்பிட்டிருப்பார்.

இப்போது தமிழ் சினிமா நட்சத்திரங்களில் அடிக்கடி போட்டோஷூட் செய்வது இவங்க தான். வாரத்துக்கு ஒன்னு ரெண்டு வந்திடுது. இவங்க போட்டோஸ் ரிலீஸ் ஆகும்போதெல்லாம், இணையதளம் தமன்னா ரசிகர்கள் கண்ட்ரோலில் தான் இருக்கும். தொடர்ந்து 15 வருடமா நிலைச்சு நிக்கிறதே பெருசு, இவங்க கூட வந்தவங்க எல்லாம் பீல்டு அவுட் ஆனால் இவங்க மாஸ்.

Latest:

Related Posts

View all