தமன்னாவோட இந்த அவதாரத்தை பார்க்க ரெண்டு கண்ணு போதாது போலையே. லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் வைரல்.
ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு பீக் என்று அவரவர் வாழ்க்கையில் கண்டிப்பா இருக்கும். இப்போது அந்த பீக்கை என்ஜாய் பண்ணிட்டு இருக்கிறது தமன்னா தான். அதுவும் கடைசி இரண்டு மூன்று மதங்களை OTT, திரையரங்கம், ட்விட்டர் எல்லாத்துலயும் அவங்களோட ராஜ்யம் தான். இப்போ எல்லாமே அவங்களோட ஒரு போட்டோ ரிலீஸ் ஆன போதும் பசங்க மிரள்றாங்க.
ஜெயிலர் படத்தில இந்த காவலா பாட்டு ரிலீசுக்கு முன் ஒரு hype இல்லாமல் இருந்துச்சு ஆனால் இப்போ பாருங்க அந்த பாடல் செம்ம ரீச் ஆகி இந்தியா முழுவதும் ஒரு சென்சேஷன்னா உருவாகிடுச்சு. நேற்று சென்னை வந்த தமன்னாக்கு உற்சாக வரவேற்பு இதுவரை இல்லாத அளவுக்கு.
நேற்று நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கூட அவங்க perform பண்ணாங்க. செம்ம ரெஸ்பான்ஸ். பின் அவங்க பேச துவங்கியவுடன் ரசிகர்களின் ஆராவாரத்தில் மகிழ்ச்சியின் உச்சிக்கே போய்ட்டாங்க. படமும் ரொம்ப சூப்பரா வந்திருக்கும் போல. பாட்ஷா அளவுக்கு இருக்கும் என்று சொல்லியிருக்காங்க.
எப்போதுமே ரஜினியின் சினிமா வாழ்க்கை அப்படியே கிழே போய்ட்டு இருக்கும் போது ஒரு சில இயக்குனர்கள் அவரை தூக்கி விட்டிருக்காங்க, அதுபோல அந்த வரிசையில் நெல்சன்-ம் இருக்காரு என்று ரஜினி வாயில் இருந்தே வந்துவிட்டது. நேற்று அவர் பேசிய பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரல்.
Latest photoshoot:
Trust #TamannaahBhatia to always stun in a glam look! ♥️ pic.twitter.com/QRzm4hb6C6
— Filmfare (@filmfare) July 29, 2023