என்னடா இது வசனமே புரியல.. தமன்னா தானே அது.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Tamannah latest video viral

பாலிவுட் படங்களில் இப்போது ஒரு சில படங்கள் OTTயில் ரிலீஸ் ஆவது வழக்கமாக ஆகிவிட்டது. இதில் என்ன கொடுமை என்றால் OTTயில் ரிலீஸ் ஆகும் எல்லா படங்களும் ரொம்ப சூப்பரா இருக்கு, ஆனால் திரையரங்கு வரும் படங்கள் எல்லாம் கொஞ்சம் சொதப்பல். இன்னும் எல்லாருக்கும் பிடித்தவாறு படம் வரவேயில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

தற்போது OTTயில் ஜீ கார்டா என்ற படம் ஒன்று ரிலீஸ் ஆகியிருக்கு. இந்த படம் என்ன சொல்கிறது என்றால் 7 நண்பர்களின் கதை தான். முப்பது வயதை தொடும்போது அவங்க என்னென்ன சாதித்து இருக்கிறார்கள் என்பதை தான் இந்த படம் சொல்ல வந்ததோ என்று நினைத்தோம், ஆனால் இது ஒரு பீல் குட் படம், அதில் காதல், காமம் எல்லாம் இருக்கு.

Tamannah latest video viral

இந்த கதையில் தமன்னாவின் கதாபாத்திரம் பெயர் என்னவென்றால் லாவண்யா. லவ் என்று தான் கூப்பிடுவாங்க. இந்த படம் OTTயில் பெரிய ஹிட் ஆகிறது என்றால் அதற்கு கரணம் இவங்களா தான் இருப்பாங்க. அவ்வளவு கிளாமர். இதுவரை தமன்னாவை யாருமே இந்தளவு சூடா பாத்திருக்கவே மாட்டாங்க. அப்படியொரு கிளாமர்.

இவங்களோட சிலிப்ஸ் தான் இன்று இணையதளம் முழுக்க sharing, இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோ விடியோக்கள் வந்ததில் இருந்தே இந்த படத்தில் ஏதோவொன்று இருக்கிறது என்று எல்லா நினைச்சுட்டு இருந்தாங்க, அது போலவே தமன்னா வரும் காட்சிகள் எல்லாம் இயக்குனர் செதுக்கி இருக்கிறார் என்று தான் சொல்லணும். இந்த வீகென்ட் ட்ரீட் இது தான்.

Video:

Related Posts

View all