இதை தாண்டா எதிர்பார்த்தோம்.. ப்பா வேற லெவல்.. ஹாட் ஐஸ்வர்யா மேனன்.. ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிசை சோனி இப்படி சொல்லி தான் ப்ரொமோட் செய்கிறது, இது வரை சொல்லப்படாத கதை, இது வரை பேசப்படாத சினிமாவின் வலி, பல புதிர்களை உடைப்போம் வாங்க. #Tamilrockerz Aug 19 முதல் #SonyLIV-இல்.
இது முற்றிலும் உண்மை. கடைசி பாத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமா piracyக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட் தான். ஆனால் ஒருவர் கூட அந்த கதையை திரையில் சொல்லவில்லை.
துணுது கதை எழுதிய இயக்குனர் அறிவழகனுக்கும் அவர் கதையை நம்பி நடித்த அருண் விஜய்க்கும் பாராட்டுக்கள்.
அதிரடியா வரோம் ஆகஸ்ட் 19 முதல் 🎶 #Tamilrockerz - #SonyLIV தமிழ் ஒரிஜினல் web series.
Viral Video: