வெளியானது 'தமிழ்ராக்கர்ஸ்' படத்தின் மிரட்டல் டீசர்.. ஹாட் வாணி போஜன்.. வைரல் வீடியோ..!
அருண் விஜய், வாணி போஜன் நடிப்புல ‘தமிழ்ராக்கர்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தின் முக்கிய விஷயம் என்னவென்றால், இதை தயாரித்தது பெருமைக்குரிய AVM நிறுவனம். மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின் சினிமாவில் கால்தடம் பதிக்கிறார்கள்.
இந்த படத்தை இயக்கியவர் அறிவழகன். இவர் எடுத்த எல்லா படமுமே ஹிட் தான். ஈரம், வல்லினம், குற்றம் 23, ஆறாது சினம் எல்லாமே மிகப்பெரிய வெற்றி படங்கள்.
பெரிய ஹீரோ நடிக்காததால் பெரிதாக இவர் பெயர் வெளியில் தெரியவில்லை.
தற்போது தமிழசினிமாவின் முக்கியமான threat ஆக கருதப்படும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை பற்றி ஒரு படம் இவரது ஸ்டைலில்.
வைரல் டீசர்: