AVM தயாரிப்பு.. மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ் ட்ரைலர். ஹாட் ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ்ராக்கர்ஸ் படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாயிருக்கு. இதை என்ன ஒரு மிகவும் சந்தோஷமான விஷயம்னா, இதை தயாரிச்சது AVM நிறுவனம்.
ஒரு காலத்தில் இவங்க தான் தயாரிப்பு giantஆ இருந்தாங்க. ஆனா சில வருடங்களா எந்த படமும், சீரியல் எதுவுமே தயாரிக்கல. இப்போ மீண்டும் மார்க்கெட்ல அவங்களோட காலடி எடுத்து வெச்சிருக்காங்க.
அருண் விஜய், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாங்க. வல்லினம், குற்றம் 23 ஆகிய வெற்றி படங்களை இயக்கிய அறிவழகன் தான் இந்த சீரிஸின் இயக்குனர்.
எதிர்பார்ப்புக்குரிய சீரிஸா இருக்கு இந்த TamilRockers. இந்த Role-ல அருண்விஜய் பாக்கும் போது குற்றம் 23 படம் ஞாபகத்துக்கு வருது.
கண்டிப்பா இந்த வெப் சீரிஸ் வெற்றி சம்பவம் பண்ணும்.
வைரல் ட்ரைலர்: