டீச்சரோட அந்த மாதிரி வீடியோ வெளிய வந்திருச்சு எல்லாரும் பாத்துட்டாங்க.. அடுத்தது என்ன. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
அமலா பால் பற்றி நம்ம பேச வேண்டும் என்றாலோ, எழுத வேண்டும் என்றாலோ அவங்களை பற்றி ஒரு விஷயம் தைரியமாக சொல்லலாம். பயங்கர போல்டன் நடிகை என்று. ரொம்ப போல்டன கதாபாத்திரங்களை சூஸ் செய்து அசால்ட்டா நடிச்சுட்டு ஸ்கொர் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க. நடிப்புக்கே பல விருதுகள். அதுமட்டுமில்லாம ஹெராயின் சென்ட்ரிக் படம் இவங்க நடிச்ச வந்து பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்காங்க, இது தான் இவங்க தமிழ்நாட்டில் இவ்வளவு நாள் சம்பாதிச்சது.
இப்போ இந்திய சினிமா வளர்ந்து வருகிறது என்று தைரியமாக சொல்லலாம். காரணம் ஹீரோயின்க்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளும் தற்போது வெளிவந்துட்டு இருக்கு. இதுபோன்று முன்னாடி இல்லை. சமந்தா, த்ரிஷா, நயன்தாரா, வரலட்சுமி அந்த வரிசையில் அமலா பால் என்று தொடர்ந்து நல்ல படங்கள் நடிச்சுட்டு வர்றாங்க. மேலும் அமலா நடிச்ச கெடாவர் பாம் ஹாட்ஸ்டாரில் தான் வெளியாச்சு. திரையரங்கில் வெளியாகி இருந்தால் செம்ம ஓட்டம் ஓடியிருக்கும்.
அந்த வரிசையில் டீச்சர் படம் இணையும். காரணம் அந்த படத்தோட ஸ்கிரிப்ட். இது ஒரு உண்மை கதை. அங்கங்கே நடந்து வருகிறது என்று சொல்லலாம். அமலா பால் தவிர வேறு யாராலும் இதுபோன்ற கதையை ஜஸ்டிபிய பண்ண முடியாது என்றளவுக்கு நடிச்சிருப்பாங்க போல.
சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண். டீச்சர் வேளைக்கு போறாங்க. அவங்களோட ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகிவிடுகிறது. ய்தாற்குப்பின் இவங்க வாழ்க்கையை எப்படி ஆஃப்ரொஞ்ச் பண்றங்க. அதற்குப்பின் இவங்க வாழ்வில் நாடாகும் திருப்புமுனைகள் போன்றவற்றை கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. நல்ல சப்ஜெக்ட், இதுவரை வார்த்தை கதை வேறு.
Video: