பொண்ணு யாருன்னு தெரியுதா? 2கே இளசுகளின் கனவுக்கன்னி. லேட்டஸ்ட் செமத்தி போட்டோஸ் வைரல்.

Teju ashwini latest photo viral

YouTube குயின் என்றால் நடிகை தேஜு அஸ்வினியை சொல்லலாம். இவங்க ஷார்ட் தான் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம், ஆனால் இவங்க அடுத்ததடுத்து பண்ணின குறும்படங்கள் இவங்களுக்கு என்று ஒரு ரசிகர்களுக்கு பட்டாளம் உருவாக ஆரம்பிச்சிருச்சு. நிறைய யு tube பார்க்கும் இளசுகள் கிட்ட கேட்டு பாருங்க எந்த பெண் உங்களுக்கு அதுல புடிக்கும் என்று, நிறைய பத்திகள் இவங்க பெரு தான் சொல்வாங்க.

ஒரு தரப்பு மக்கள் இவங்க எப்போடா பெரியாத்திரையில் தோன்றுவாங்க என்று தவமாய் தவமிருக்கின்றனர். இவங்க கோலிவூடில் என்ட்ரி ஆகும் எல்லா திறமைகளும் தகுதியும் இவங்க கிட்ட இருக்கு. இந்த கிராமத்து ரோல், சிட்டி ரோல் எல்லாமே தரமா பெருந்துறை மாதிரி தான் ஒரு மூஞ்சி. இவங்களை பிற நாயாகிகளை எல்லாம் நாம் கண்டிப்பா சப்போர்ட் பண்ண வேண்டும்.

Teju ashwini latest photo viral

இப்போது தமிழ் சினிமாவில் நிறைய தென் இந்தியா நாயகிகள் வந்து சாதிச்சு காட்டியிருக்காங்க, நம்மூரு தமிழ் பெண்களுக்கு நம்ம தானே வாய்ப்பு கொடுக்க வேண்டும். பெரிய திரையில் ஒரு முறை தோன்றிவிட்டால் பொது அதை வைத்து, அவங்களோட திறமை மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிறி மேல வந்திடுவாங்க. அதில் எந்த சந்தேகமும் இல்லை, மேல போற அவங்களுக்கு தேவை ஒரு ஏணி.

இவங்க தான் அந்த அஸ்கு மாரோ அடைந்து. அந்த பாட்டுக்கு செம்ம வரவேற்பிள்ளை. கிட்டத்தட்ட 50 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி கொண்டிருக்கிறது. விஜய் கவினிடம் அந்த பட்டு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு என்று பாராட்டியிருக்காரு. இவங்களோட லேட்டஸ்ட் போட்டோ தான் .இணையத்தில் வைரல். சும்மா அழகு அள்ளுது.

Latest Photo:

Related Posts

View all