எந்த ஊர் காரியா இருப்பா இந்த குத்து குத்துறாளே.. தேஜு அஸ்ஹவினி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Teju ashwini video viral

தளபதி விஜய் நடிச்ச பீஸ்ட் படம் வேண்டுமென்றால் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம் ஆனால் பாட்டு எல்லாம் தரம் தான். சும்மா பிரிச்சு மேஞ்சிருப்பாங்க. அனிருத் ஓட பெஸ்ட் ஒர்க்ல பீஸ்ட் படம் கண்டிப்பா ஒரு அங்கம் வகிக்கும். அதுவும் திரை தீ பிடிக்கும் எல்லாம் ஹுக்கும் பாட்டை விட ஒரு படி மேலே தான் நாங்க ரேட் பண்ணுவோம்.

படம் தோல்வி என்றாலும் வசூலில் பெரிய வெற்றி அதை ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கலாநிதி மாறனே சொல்லிட்டாங்க. அந்த debate இப்போ தேவையில்லை. ஆனால் அதில் வரும் பாடலான அரபிக் குத்து பாட்டுக்கு இன்னும் உலகம் வைப் பண்ணிட்டு இருக்கு என்றால் பார்த்துக்கோங்க. அப்படியொரு சம்பவம்.

Teju ashwini video viral

இப்போ அந்த பாட்டுக்கு நடனம் ஆடினவங்க நடிகை தேஜு அஸ்வினி. இவங்களை யார் என்று கேக்காதீங்க, இந்த ஜெனெரேஷன் பசங்க பொண்ணுக நிறைய பேர் இவங்க ரசிகர்களா தான் இருப்பாங்க. கவின் கூட ஒரு செம்ம சாங் ஒன்னு பண்ணிருப்பாங்க. இவங்க அரபிக் குத்துக்கு ஒரு குத்திருப்பாங்க பாருங்க அப்படியொரு ஆட்டம்.

அதை பார்த்துட்டு எப்படி கன்டென்ட் பண்ணாம இருக்க முடியும். பாட்டு ரிலீசாகி ஒரு வருடம் மேலே நகையும் இன்னும் ஒலிச்சுட்டு இருக்கு நிறைய பேர் காதுல. எல்லாருக்கும் ஒரு பாட்டு திரும்ப திரும்ப கேட்டே இருந்தா போர் அடிச்சிடும் ஆனால் இந்த பாடல் பாருங்களேன், இன்னும் எல்லாரும் ஆடிட்டு இருக்கிறது தான் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.

Teju ashwini video viral

Video:

Related Posts

View all