இதான் ட்ரெண்டிங்.. பாகுபலி அம்மா, ராம் அம்மா கூட ரொமான்ஸ் பண்ணிய பீம்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Telugu movie atrocity

இணையத்தில் தினம் எதாவது ஒரு கன்டென்ட் எப்படியாவது ட்ரெண்ட் ஆகிவிடும். அது அரசியலை இருக்கலாம், சினிமாவா இருக்கலாம் இல்லையென்றால் விளையாட்டா கூட இருக்கலாம். ஆனால் அந்த கன்டென்ட் நம்ம பயங்கரமாக சிந்திக்க வைக்கும், சிரிக்க வைக்கும். பயங்கரமா சிரிக்க வைக்கும் கன்டென்ட் தான் இப்போ ட்ரெண்ட் ஆகியிருக்கு.

சமீபத்தில் தெலுங்கில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆன படம் RRR, ஆஸ்க்கார் விருது எல்லாம் வாங்குச்சு. அந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் NTR, ராம் மற்றும் பீம் என்ற கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாங்க. அதில் ராம் சரணுக்கு அம்மாவாக ஷ்ரேயா நடிச்சிருப்பாங்க. இது ராஜமௌலி இயக்கிய படம். அவர் இயக்கிய பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரம் பயங்கர பிரபலம்.

Telugu movie atrocity

அந்த கதாபாத்திரத்தில் ரம்யா நடிச்சிருப்பாங்க. இப்போ எதுக்கு இது என்று தானே கேட்கறீங்க. இதை; எல்லாம் ஒற்றுமை இருக்கு. முதலில் சொன்னமே பீம் கதாபாத்திரம், இவர் இந்த இரண்டு பெண்களுடன் parallel யூனிவெர்ஸ் தா டூயட் பாடிருக்கார் என்பது தான் கன்டென்ட். இது எல்லாம் என்ன கன்டென்ட் சமீபத்தில் வெளியான மகேஷ் பாபு படம் குண்டூர் காரம்.

அந்த படத்தில் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன், ஆனால் மகேஷ் பாபு அவங்ககூடையே ரொமான்ஸ் பண்ணிருக்காரு வேற படத்தில். தெலுங்கு படத்தில் தோண்டினா நிறைய கன்டென்ட் கிடைக்கும் போல. சிரிக்க மட்டும்.

Viral Post:

Related Posts

View all