தனுஷ், நித்யா செம்ம க்யூட்.. ஆனா புடவையில் ப்ரியா பவானி சங்கர் செம்ம ஹாட்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Thaai kelavi video song viral](/images/2022/09/06/thaai-kelavi-video-song-viral.jpg)
திருச்சிற்றம்பலம் படம் மூலமா ரொம்ப நாள் கழிச்சு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல பீல் குட் படம். பீல் குட் படம்னாலே மலையாள சினிமா தான் என்று பல நாட்களாக இணையத்தில் கம்பு சுற்றி வந்த நிறைய பேருக்கு சரியான நெத்தியடி.
![Thaai kelavi video song viral](/images/2022/09/06/thaai-kelavi-video-song-1.jpg)
படத்தை பார்த்த ஜெனரல் ஆடியன்ஸ் அனைவர்க்கும் படத்தில் வரும் சிறு சில காட்சிகள் அவங்களோட லைப் கூட ஈஸியா relate செய்ய வைத்தது படத்தின் முதல் வெற்றி.
இரண்டாவது பாடல்கள், எல்லா பாடுமே பின்னி பெடல். தாய் கெழவி பாட்டு ரிலீஸ் ஆனப்போ எல்லாரும் என்னடா லிரிக்ஸ் என்று கலாய்ச்சாங்க. இப்போ அந்த பாட்டு தான் திரையாங்கில் எல்லாரும் கொண்டாடின பாடல்.
![Thaai kelavi video song viral](/images/2022/09/06/thaai-kelavi-video-song-2.jpg)
இப்போ தாய் கெழவி வீடியோ சாங் ரிலீஸ் ஆகியிருக்கு, இந்த பாட்டோட விசுவல்ஸ், டான்ஸ், நித்யா, ப்ரியா க்யூட் reactions, தனுஷ் டான்ஸ் எல்லாமே சேர்ந்து சூப்பர் இருக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது.
இந்த மாதிரி எல்லா எலிமெண்ட்ஸ் கலந்து நமக்கு ஒரு படம் மீண்டும் கிடைக்கிறதுக்கு எவ்வளவு நாள் ஆகுமோ.
![Thaai kelavi video song viral](/images/2022/09/06/thaai-kelavi-video-song-3.jpg)
2011= Why this kolevari di ❤️ 2013=Local boys ❤️ 2014=What a Karavaad❤️ 2015=Maari Local ❤️ 2022=Thai Kelavi ❤️ Dhanush and Anirudh always mass😍😍😍😍
லேட்டஸ்ட் வீடியோ: