சமுத்திரக்கனி என்னும் மகா நடிகன்.. இந்த படத்தில் நெஞ்ச உருக்கிருவாரு போலயே.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
Trailer கூட கண்ணீர் வர வைக்குது. அப்போ படம்.. அப்பா உயிருடன் இல்லாதவர்க்கு மட்டும் தான் தெரியும் அதன் வலி. இந்த உலகிற்கு வந்த உயிர் தானாக தான் வந்தது தானாக தான் போக வேண்டும் என்ற வசனம் hard-ஹிட் செய்கிறது மனதில். கதிர், சமுத்திரக்கனி, வசுந்தரா ஆகியோர் படத்தில் நடிச்சிருக்காங்க முக்கிய லீட் ரோலில்.
சிறந்த விருது கிடைக்கும் போட்ட முதல் வருமா? என்ற கேள்வி குறியான சினிமாவில் நிலமை.. துப்பாக்கி சத்தம் வேகமான திரைகதை இதுமாதிரி கலாச்சாரம் மாற்றிவிட்டது சினிமாவை. இப்போதைய சினிமாக்கும், சினிமாக்கும் இதுதான் டெஸ்டிங்கா இருக்கப்போகிறது. அப்போது எல்லாம் ஆட்டோக்ராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் மூன்று மணி நேரம் எடுக்கப்பட்டது.
அப்படிப்பட்ட படங்களை பார்த்த நாம் இப்போது 2 மணி நேரம் 30 நிமிடம் படங்களையே ஸ்லொவ் என்று சொல்கிறோம் என்றால் சினிமா இப்போது எப்படி மாறிக்கொண்டுள்ளது என்பதை உணரவேண்டும். இந்த படத்தின் திரைக்கதை நன்றாக இருக்கும் பட்சத்தில், படக்குழுவினர் இந்த படத்தின் டைமிங் பற்றி யோசிக்க தேவையில்லை.
படகின் பெயரே வித்தியாசமா இருக்கு. தலைக்கூத்தல் தான் பெயர். இப்போது இந்த படத்தினை பற்றி கடைசி வார்த்தைகள்: சிறந்தபடைப்பாக தெரிகிறது.. படத்தை அவ்வப்போதே கொண்டாடுங்கள்.. பின்தள்ளி பிறகு கொண்டாடவேண்டிய படத்தில் சேர்த்துவிடவேண்டாம்..
Video: