ரஜினியுடன் இணைவது லோகேஷ்க்கு பிடிக்கல போல.. கிளப்பிய ரசிகர்கள்.. லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.
நேத்து தான் ரஜினி + லோகேஷ் கனகராஜ் படம் கைவிடப்பட்டதுன்னு புரளிய கிளப்புனானுங்க - இன்னைக்கு பட அறிவிப்பு வெளியாகிடுச்சு. ரஜினிக்கு ஒரு பிரச்சனைனா முதல் ஆளா எல்லாரையும் தூக்கி போட்டு மிதிக்கிறது நம்ம கலாநிதி மாறன் தான் போலையே என்று ரசிகர்கள் ஜாலியா பியூன் பண்ணிட்டு இருக்கும் போதே ஒரு பிரச்னை கிளம்பிருக்கு.
லோகேஷ் எப்போதுமே ட்வீட் செய்யும் போது ஸ்மைலி எல்லாம் போடுவார். விஜய் கமல் படத்துக்கு எல்லாம் இந்த fire, லவ் எமோஜி எல்லாம் யூஸ் பின்னர். சூப்பர்ஸ்டாரை இயக்க போகிறார், ஆனால் எதோ ட்வீட் போடா வேண்டும் என்று போட்டது போல் இருக்கிறது. லியோ ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஏன் இவ்வளவு அவசரமாக அறிவிப்பு விட்டார்கள் என்று தெரியவில்லை.
ஆனாலும் இந்த படத்தை முதலில் RKFI தான் தயாரிப்பதாக சொல்லிட்டு இருந்தாங்க, ஆனால் இப்போது சன் தயாரிக்கறாங்க. நடுவில் என்ன ஆனது என்று தெரியவில்லை.
விஜய் ARM கூட படம் பண்ணா ரஜினி-யும் ARM கூட படம் பண்றாரு நெல்சன் கூட படம் பண்ணா ரஜினியும் பண்றாரு லோகேஷ் கூட படம் பண்ணா உடனே ரஜினியும் பண்றாரு இதிலிருந்து என்ன தெரியுது என்று கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே!!