தளபதி குழந்தையா நடிக்கிற குட்டி பொண்ணு யாரோட பொண்ணுன்னு தெரியுதா.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.

Thalapathy 67 announcement video viral

தளபதி 67 படத்தின் hype எந்த அளவுக்கு இருக்கிறது என்றால் வானளவு என்று சொல்லலாம். இன்னும் மாசா சொல்லவேண்டும் என்றால் அதையும் தாண்டி தான் இருக்கப்போகிறது. கண்டிப்பா முதல் நாள் டிக்கெட் கிடைப்பது எல்லாம் ரொம்ப கஷ்டம், இந்த படத்தின் வசூல் இமயமலை அளவுக்கு போகும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வளவு நாள் தமிழ் சினிமாவில் ஒரு அங்கமாக இருக்கும் விஜய்க்கு இந்த படம் தான் சரியான பான் இந்தியா படமாக இருக்கும். விக்ரம் படம் நார்த் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்ற படம், அதற்கு முன்னரே மாஸ்டர் படம் ரொம்ப நல்லா ஓடியது. அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று பலரும் எதிர்நோக்கினர்.

Thalapathy 67 announcement video viral

ஆனால் அதில் என்ன பிரச்னை இருந்தது என்றால், டப்பிங்கில் நிறைய பேர் அந்த படத்தை பார்த்துவிட்டனர். இப்போது தளபதி 67 படத்தின் updates கடந்த இரண்டு தினங்களாக வந்துட்டு இருக்கு. இன்னைக்கும் அப்டேட் இருக்கு என்று சொல்றாங்க ஒரு ப்ரோமோ வீடியோ வேற பிளான் பண்ணிருக்கார் என்ற பேச்சும் அடிபடுது. இன்னைக்கோ நாளைக்கோ ரிலீஸ்.

தற்போது அதாவது நேற்று படத்தின் பூஜை வீடியோ ரிலீஸ் ஆனது. அதில் விஜயுடன் ஒரு குட்டி குழந்தை நடிக இருக்காங்க. அவங்களும் எந்த போட்டோஷூட்டில் கலந்துக்கிட்டாங்க. அவங்க வந்த காமெடிய மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்கும் அர்ஜுனன்னோட பொண்ணு. அவங்க பேர் இயல். அவரே ரொம்ப பெருமையா இருக்கு தளபதி கூட என் பொண்ணு நடிக்கிறது என்று சொல்லிருக்காரு.

Tweet:

Related Posts

View all