தளபதி 67 படத்தின் வில்லன் இவர்தானாம்.. முரட்டு சம்பவமா இருக்கே. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Thalapathy 67 latest video viral

தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் வாரிசு படத்தை எதிர்பார்ப்பதை விட அதிகம் எதிர்பார்ப்பதை தளபதி 67 படத்தை தான். என்ன தான் வாரிசு படம் ரிலீசுக்கு நெருங்கும் இந்த வேளையில் இந்த படத்தை பற்றி பேசுகிறோம் என்று நினைக்காதீங்க. தமிழ் சினிமா இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு படம் இருக்கிறது என்றால் அது தளபதி 67 தான். 500 கோடி வசூல் செய்யும் எல்லாம் potential இந்த படத்துக்கு தான் இருக்கு.

விஜய் வாரிசு ஆடியோ லான்ச்ல கலந்துக்கும் போதே தளபதி 6 பீல் வந்திடுச்சு காரணம் அவர் போட்டிருந்த அந்த கடா. அவர் மாஸ்டர் படத்தில் அதை போட்டிருந்தார் பின்னர் வாரிசு படத்தின் பொது வந்த போட்டோவில் அது இல்லை. இப்போது மீண்டும் அது கைக்கு வைத்திருக்கிறது. ஒரு ஹீரோ கடா போட்டாலே ஒரு மாதிரி செம்ம கெத்து பீல் இருக்கும்.

Thalapathy 67 latest video viral

தற்போது நாங்க வந்தது தளபதி 67 படத்தின் ஒரு குட்டி அப்டேட் பற்றி தான். இந்த படம் ப்ரோபர் பான் இந்தியா படமாக இருக்கவேண்டும் என்பற்காக பார்த்து பார்த்து கேஸ்டிங் செஞ்சு வர்ராங்க. மற்ற இண்டஸ்ட்ரில இருந்து ஒரு பெரிய நடிகர் வந்து நடித்தால் தான் அது பான் இந்தியா படமாக மாறும். அகா இந்த படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பது சஞ்சய் தத் தான். KGF படத்தில் மிரட்டினார், இப்போது இந்த படத்தில்.

படத்தின் ஷூட்டிங் கொஞ்ச நாட்கள் முன்னாடியே ஆரம்பம் ஆகிவிட்டது. தற்போது ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதிகாரபூர்வ ஷூட்டிங்கா அல்லது டெஸ்ட் ஷூட்டா என்று இதுவரை தெரியவில்லை. லோகேஷ் மீதி எரிய பிரஷர் இருக்கு, நல்ல படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். பார்க்கலாம்.

Related Posts

View all