ஒரு வழியா தளபதி 67 படத்தின் அப்டேட் வந்திருச்சு.. இதை கவனசீங்களா? லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Thalapathy 67 official update

இன்றைக்கும் யாரும் எதிர்பார்க்காத விதமாக தளபதி 67 அப்டேட் வந்திருக்கு. இது என்னடா புது விதமா இருக்கு. லோகேஷ் அன்னைக்கு சொன்னப்போ பிப்ரவரி 1, 2, 3 அப்டின்னு தானே சொன்னாரு. இப்போவே அப்டேட் வந்துருச்சுன்னா அப்போ என்ன பண்ணப்போறாங்க என்று தெரியலையே. எல்லாருக்கும் தெரிந்த விஷயம் இந்த அப்டேட்.

ஆனால் கூட தயாரிப்பு நிறுவனம் சைடுல இருந்து ஒரு அறிவிப்பு வரும்போது இணையதளம் இரண்டு ஆகுதுல்ல அதான் ஸ்டார் பவர் என்று சொல்வது. லோகேஷ் ஒரே ஒரு போட்டோ தான் விஜய் கூட போட்டாரு அதுவும் மாஸ்டர் ஸ்டைலில், அது போட்ட அரை மணி நேரத்தில் 1 லட்சம் லைக்குகளை அள்ளி குவிச்சுட்டு இருக்கு.

Thalapathy 67 official update

இந்த படம் தான் ப்ராப்பர் பான் இந்தியா படமாக இருக்கப்போகிறது தளபதி விஜய்க்கு. ஒருவர் 30 ஆண்டு காலமாக சினிமாவில் இருக்கிறார். அவருக்கு இந்திய முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் படமாக ஒரு படம் இருக்க வேண்டும், கமலுக்கு நிறைய படங்கள், ரஜினிக்கு எந்திரன் விஜய்க்கு இந்த படம் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் வேண்டுதல்.

இந்த படத்தில் நிறைய பேர் மாஸ்டர் படத்தில் வேலை செஞ்சவங்களே ஒர்க் பண்றாங்க. இயக்குனர் ரத்னா அதில் ஒருவர். வசனம் எழுதுவதில் இப்போது புதிதாக இந்த குழுவுடன் இணைத்திருப்பவர் தீரஜ் வைத்தி, இவர் தான் ஜில் ஜங் ஜக் படத்தை இயக்கியவர். செம்ம டார்க் காமெடி படம் அது. அது போக அனிருத் தான் இசை, பின்னர் மனோஜ் கேமெரா ஒர்க்ஸ், தினேஷ் டான்ஸ் மாஸ்டர்.

Latest Update:

Related Posts

View all