"DREAMS DO COME TRUE" - 'தளபதி 68' வெங்கட் பிரபு கனவு படம் தளபதி கூட.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகர் விஜய்-ன் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது; யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளது; தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்றைய ஹாட் அப்டேட் இது தான்.
இத்தனை வருஷம் நீங்க ஆசைப்பட்டது உங்க கைலயே இருக்கு. பாத்து கவனமா நல்லா பண்ணுங்க. மீதிய தளபதி பேன்ஸ் நாங்க பாத்துக்குறோம் 🤗❤️ தளபதி + வெங்கட் பிரபு + யுவன் 🔥💥 என்று தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் இருக்காங்க.
“என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய்ண்ணா!! சொன்னமாதிரியே பட அறிவிப்புக்குப் பிறகுதான் ஃபோட்டோ ஷேர் செய்றேன்”
10 மாதங்களுக்கு முன் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்து வெங்கட்பிரபு நெகிழ்ச்சி.
‘லியோ’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 68’.! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..
Video:
Next… pic.twitter.com/iw1M5Dy7x9
— Vijay (@actorvijay) May 21, 2023