இவங்களாடா தளபதி 68 ஹீரோயின்னு.. சும்மா லட்டு மாதிரி இருக்காங்க.. மீனாட்சி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Thalapathy 68 video viral

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் #தளபதி68 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டது படக்குழு. அதுவும் விஹாயடசாமி அன்று. நடிகர்கள் பட்டாள அறிவிப்புடன் கூடிய ‘தளபதி68’ படத்தின் பூஜை வீடியோ வெளியானது. போக்கிரி, வில்லு படங்களுக்கு பிறகு, ‘தளபதி68’ படத்தில் ஒன்றாக திரையில் தோன்றப்போகும் நடிகர்கள் விஜய் மற்றும் பிரபுதேவா!

‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடிப்பதாக இருந்தது. அப்போது லைலாவுடன் விஜய் சில காட்சிகளில் நடித்தும் முடித்திருந்தார். இப்போது மீண்டும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் இணைகிறார் லைலா. தாப் ஸ்டார் பிரஷாந்த்க்கு இந்த படம் மிகப்பெரிய பிரேக்கா இருக்கும் என்று நினைக்கிறோம்.

Thalapathy 68 video viral

#தளபதி 68-ல #லியோ-வ விட மிக பெரிய star cast இருக்கு 😳🔥 லியோ வெறித்தனமான சம்பவம் பண்ணிட்டு இருக்கு 💯💪🏻 அத மிஞ்சுற அளவுக்கு படத்த எடுனா என்று விஜய் ரசிகர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த படத்தில் தளபதிக்கு நாயகி ரொம்ப பிரெஷ் காம்போ. மீனாட்சி சவுத்ரி தான் அந்த லக்கி சார்ம். இப்போ தான் அவங்க இண்டஸ்ட்ரில வளர்ந்து வரும் ஹீரோயின். தெலுங்கில் இப்போ தான் HIT 2 என்ற படம் மூலம் செம்ம ஹிட் கொடுத்தாங்க, தமிழில் கொலை படத்தில் லீட் ரோல் பண்ணிருப்பாங்க. இது ரெண்டுமே சீரியஸ் ரோல், VP ஜாலியா எடுத்தா கொஞ்சம் நல்லா இருக்கும். யுவன் இசை ரொம்ப வருடத்திற்கு பின்.

Video:

Related Posts

View all