என்ன சொல்றீங்க 500 கோடியா? நம்பமுடியலயா ஜெலுசில் வாங்கி குடிங்க.. தளபதி 67 பிஸ்னஸ் அப்டேட் கொடுத்த ட்ராக்கர்.

Thalapathy vijay 67 latest update

வாரிசு, துணிவு படங்கள் ரிலீஸ் ஆகிருச்சு. தமிழ் சினிமா இப்போது பெரிதாக எதிர்பார்க்கும் படம் எது என்றால் அது தளபதி 67 படம் தான். இயக்குனர் லோகேஷ் இந்த முறை என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருக்கிறது. 2ம் பாதியில் ரிலீஸ் ஆகும் படங்களில் இந்த படத்துக்கு தான் எதிர்பார்ப்பு அதிகம்.

இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வருடம் என்று சொல்லலாம். பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, ஜெயிலர், AK 62, தளபதி 67, தங்களால், சூர்யா 42, மாவீரன், விஜய் சேதுபதி, அகிலன், இறைவன், ஜப்பான் படம் என்று எல்லா டாப் நட்சத்திரங்களின் படங்கள் வெளியில் வருகிறது. ரொம்ப நல்ல வருடமா இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு.

Thalapathy vijay 67 latest update

இது எல்லா படத்தை விட அதிக எதிர்பார்ப்பு தளபதி 67 படத்துக்கு தான். தற்போது சினிமா ட்ராக்கர் பிரஷாந்த் இந்த படத்தின் ப்ரீ பிஸ்னஸ் பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதாவது இந்த படத்தின் பிஸ்னஸ் 500 கோடியை கடந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் நிறைய விஜய் haters கதறுவாங்க என்று தெரிந்து அதற்கும் பதிலடி கொடுக்கும் வண்ணம் இருக்கிறது அவருடைய டிவீட்.

அவர் கூறியது: Pre business of #Thalapathy67𓃵 alone will be 500 crore plus.

Haters should workout a deal with Pfizer - Manufactures of Gelusil and store tonnes of it in their homes in advance. They will be needing it every day for the next one year.

அந்த ட்வீட்:

Related Posts

View all