தளபதி விஜய் 🔥🔥🔥 ரன்வீர் சிங் reaction.. Pan இந்தியா படம் பண்ணாமலே அவர் புகழ் நார்த் பூரா பரவிடிச்சு. வீடியோ வைரல்.

Thalapathy vijay and ranveer singh video viral

#வெற்றி எனும் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய் டிசம்பர் 4ம் தேதி அன்று தனது திரைப்பயணத்தின் 30 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். அன்றைய தினம் தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு மிகப்பெரிய அப்டேட் வரவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. காத்திருக்கிறோம்.

கடந்த 5 வருடத்தில் அதிக views வந்த தமிழ் டீசர்/ட்ரெய்லர் 😍🔥

2021 - #பீஸ்ட் 2020 - #மாஸ்டர் 2019 - #பிகில் 2018 - #சர்கார் 2017 - #மெர்சல் 2016 - கபாலி

Thalapathy vijay and ranveer singh video viral

தற்போது தமிழ் சினிமாவின் அரசன் தளபதி விஜய் தான் தான் என்று விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் விஜய் என்ற பெயர் இருந்தாலே போதும், அது பப்லிசிட்டியாக மாறிவிடுகிறது. எப்படி ஒரு காலத்தில் ரஜினி இருந்தாரோ, அப்படி. இந்த டீசர் வரிசையில் கண்டிப்பாக வாரிசு படமும் சேரும் சந்தேகமே வேண்டாம்.

வாரிசு படத்தின் கதையை கேட்டு விட்டு 20 வருடத்தில் எவரும் சொல்லாத கதையாக உள்ளதாக விஜய் பாராட்டியதாக தயாரிப்பாளர் தில் ராஜு கூறி இருந்தார். இதுவரை மாஸ் ஹீரோவாக மட்டும் இருந்த விஜய் இந்த படத்தில் குடும்ப சென்டிமென்ட் நாயகனாக வித்தியாசமான கதையில் நடிக்க போகிறாராம். ஆனால் சரத்குமார் யார் சொன்னா குடும்ப படம் என்று, எல்லாமே இந்த படத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

தற்போது விஜயின் புகழ் ஒரு பான் இந்தியா படம் பண்ணாமலே புகழ் உச்சியை தொட்டுள்ளது. இன்று சர்க்கஸ் படத்தின் ட்ரைலர் லன்ச் விழா நடந்தது. இந்த படகின் ஹீரோ பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரன்வீர் சிங், அந்த நிகழ்ச்சியில் விஜயின் பெயரை சொன்னவுடன் அங்கிருந்தவர்கள் reaction பார்க்கணுமே. கண்டிப்பா ரன்வீர் reaction மிஸ் பண்ணிடாதீங்க.

Video:

Related Posts

View all