சென்னை பார்க்க முடியாது.. அதனால் ஹைதராபாத்தில் திரையரங்கு சென்று ஜாலியாக படம் பார்த்த விஜய். வீடியோ வைரல்.
தளபதி விஜய் தான் இப்போதைய தமிழ் சினிமாவின் முதன்மை நட்சத்திரம். இதனால் இவரால் சில விஷயங்களை தமிழ்நாட்டில் செய்ய முடியாது. அவர் மாஸ்க் போட்டிருந்தாள் கூயோட அவர் உருவத்தை, பாவனை எல்லாம் வைத்து விஜய் தான் என்று கண்டுபிடித்து விடுவர். கூட்டம் சேரும், போக்குவரத்து ஸ்தம்பிக்கும்.
ஆனால் வாரிசு படத்தின் ஷூட்டிங் அங்கு நடைப்பெற்று வருவதால், நேற்று விடுமுறை தினம் அதனால் ஜாலியாக படம் பார்க்க பொய் விட்டார்.
அவர் படம் பார்க்க சென்ற திரையரங்கு தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவுடையது. ஏற்கனவே இருவருக்கும் நல்ல bonding உள்ளது. எப்படியும் இருவரும் மீட் செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
நடந்தால் அந்த புகைப்படம் தான் இந்திய அளவில் ட்விட்டரில் அதிக லைக்குகுள் குவித்த புகைப்படமாக இருக்கும்.
வைரல் வீடியோ:
Back side mana superstar #maheshbabu 😍Kollywood superstar #ThalapathyVijay papped at amb cinemas in Hyderabad pic.twitter.com/atswc2AEeU
— ARTISTRYBUZZ (@ArtistryBuzz) August 15, 2022