VIDEO: தளபதி 67 gangstar படம்.. உறுதி செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!
லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ படத்தை முடித்த பின்னர் இளம் இயக்குனர்கள் ரவுண்டு டேபிள் இன்டெர்வியூ நடந்தது.
அதில் விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர்-காயத்ரி, இயக்குனர் ரத்னா குமார், லோகேஷ், ராஜா ஆகியோர் கலந்துரையாடினர்.
அப்போது லோகேஷ் அடுத்து பயங்கரமாக gangstar கதை எழுதி வருவதாக கூறினார். விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்கு பின் தளபதி விஜயுடன் மீண்டும் சேர்ந்து படம் பண்ணும் இவர்,
அப்போது எழுதிய gangstar கதை தான் இப்போது பண்ண போகிறேன் என்று உறுதி செய்தார்.
Video:
#T67 - Gangster Flim..? 💥 pic.twitter.com/ZNdy2dFLWi
— × (@Bujjuk_Bujjuk) June 12, 2022