படமே லீக் ஆய்டும் போல.. தளபதி 66 leaked போட்டோஸ், வீடியோஸ் வைரல்..!
வம்சியுடன் தளபதி விஜய் பண்ணும் படம் தளபதி 66 (ஒர்கிங் டைட்டில்). இந்த படத்தின் முதல் schedule ஹைதராபாத்தில் முடிந்து தற்போது இரண்டாவது schedule சென்னையில் வெகு விரைவாக நடந்து வருகிறது.
ஹைதராபாத்தில் நடந்த போது எந்த போட்டோவும் வெளிவரவில்லை, ஆனால் சென்னையில் எப்போது ஷூட்டிங் ஆரம்பித்ததோ தினம் தினம் படத்தின் விடியோக்கள், புகைப்படங்கள் லீக் ஆகிறது.
படக்குழு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்..
Video:
#THALAPATHY66 EXCLUSIVE @actorvijay#Beast #BeastMovie #Thalapathy66 #Thalapathy67pic.twitter.com/FLEpHTzPjf
— ♥️ Vijay ♥️ (@Thalapathyjosap) June 10, 2022
#THALAPATHY66 EXCLUSIVE @actorvijay#Beast #BeastMovie #Thalapathy66 #Thalapathy67pic.twitter.com/FLEpHTzPjf
— ♥️ Vijay ♥️ (@Thalapathyjosap) June 10, 2022