நல்ல செமத்தி ஹீரோயின் தான் தளபதி 68ல.. விஜய் லக்கி.. மீனாட்சி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Thalapathy68 latest heroine

இப்போ  இருக்கும் பசங்களுக்கு எந்தெந்த ஹீரோயின் எல்லாம் crush என்று அவங்க லிஸ்டில் வெச்சிருக்காங்களோ அவங்க எல்லார்கூடையும் தளபதி நடிச்சிட்டு இருக்காரு. அப்படி இப்போ இருக்கும் பசங்க மனதில் நீங்கா நினைவுகளுடன் இருப்பவர் மீனாட்ச் தான். இவங்களை சமீபத்தில் வெளிவந்த கொலை படத்தில் பார்த்தோம்.

கண்டிப்பா ஒவ்வொரு கதாநாயகிக்கும் ஓர் பெரிய படம் தேவை. அந்த படம் தான் அவங்களை பெரிய இடத்துக்கு கொண்டுபோய் சேர்க்கும். இந்த பொண்ணு ஏற்கனவே தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணி பேமஸ் தான். ஆனால் தமிழில் இன்னும் பெரிய visibility கிடைக்கல. ஆனால் கவலை வேண்டாம் இந்தப்படம் இந்தியா முழுவதும் உங்களை பிரபலம் ஆக்க போகுது.

Thalapathy68 latest heroine



இயக்குனர் வெங்கட் பிரபு அப்படி என்ன cook பண்ணிட்டு இருக்காரு என்று தெரியவில்லை. ஆனால் விஜய்க்கு இது ரொம்ப புதிய ஒரு genre ஆக இருக்கும். முன்னாடி வெறும் கமர்சியல் படங்கள், 5 பாட்டு 5 பைட்டு என்று மட்டும் நடிச்சுட்டு இருந்தவரை லோகேஷ் கூப்பிட்டு வந்து அது இல்லாமல் கூட உங்களால் பெரிய ஹிட் கொடுக்க முடியும் என்று மாஸ்டர், லியோ மூலம் நிரூபித்தார்.

அதற்குப்பிறகு தான் விஜய் சரி experiment பண்ணலாம் என்றே நினைத்திருப்பார் போல. அவர் அரசியலுக்கு செல்வதற்கு முன் அவரால் எந்தளவு ரசிகர்களை திருப்தி பண்ண முடியுமோ அந்தளவு பண்ணிட்டு தான் போவாரு என்று நினைக்கிறோம். மீனாட்சி லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல். அவங்க இந்த ப்ரொஜெக்ட்டை “எப்பிக்” என்று சொல்லிருக்காங்க.

Related Posts

View all