ப்பா சாய் பல்லவிய இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. கொல்றாளே அழகில்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
இந்திய சினிமாவின் முக்கியமான நடிகை சாய் பல்லவி, அவங்களோட திறமையை இன்னும் பாலிவுட் பார்க்கல ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் அதை பார்த்துட்டாங்க. அநேகமா இப்போ ரிலீஸ் ஆகிற நாக சைதன்யா படத்தின் மூலம் இவங்களோட திறமையை மொத்த இந்தியாவும் பார்க்கும் என்று நம்புகிறோம். இதில் ப்ரௌட் மொமெண்ட் என்னவென்றால்..
அவங்க தமிழ்நாடு பொண்ணு. நம்ம ஊரு பொண்ணு. இவங்க இப்போ தெலுங்கில் நாக சைதன்யா கூட நடிச்சுட்டு இருக்காங்க. அந்த படத்தின் பெயர் #Thandel. தற்போது Essence of #Thandel என்று ஒரு கிலிம்ப்ஸ் விட்டிருக்காங்க. சமீபத்தில் ரிலீஸ் ஆன சீதா ராமம் படம் போல ஒரு லவ் ஸ்டோரி. ஹீரோ போய் பாக்கிஸ்தான் ல மாட்டிக்கிறாரு.
அவங்களோட காதல் இந்த ஊர்ல இருக்கு. இவங்க இரண்டு பெரும் கடைசியில் சேர்வார்களா இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ். பார்க்கலாம் இந்த கதைக்கு எந்த மாதிரி ட்ரீட்ட்மென்ட் தெலுங்கில் கொடுக்கிறாங்க என்று. ஹீரோ பார்ப்பதற்கு சூப்பரா இருக்காரு, கொஞ்சம் வித்தியாசமான படமாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.
Video: