ஜாலியா ஹீரோயின் பக்கத்துல படுத்துட்டு இருக்காரு பா.ரஞ்சித்.. அந்த சைடு விக்ரம். தங்கலான் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
பா.ரஞ்சித் படம் என்றாலே அவர் செய்யும் படங்கள் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவர்கள் அடைந்த வேதனைகள் பற்றி படம் எடுப்பதனால், மற்ற சமூக மக்கள் அவர் மீது கொஞ்சம் காண்டு. ஏனென்றால் அவர் மற்ற சமுதாயத்தினரை காயப்படுத்திவிடுகிறார் என்று. அவர் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனம் என்னவென்றால்,
இந்த கருத்து தங்கலான் என்று படத்துக்கு தலைப்பு வைத்தவுடன் சில மக்களிடம் இருந்து வந்த கருத்து: படத்தோட கதை சுருக்கம் தங்கலான் என்பது ஜாதி பெயர் கிடையாது மற்றும் படமும் ஜாதிய படம் கிடையாது படத்தில் ஏதோ ஒரு ஜாதியை குறிப்பாக வன்னியரை வில்லனாக காட்டுவார்கள் அந்நியர்களை குறிப்பாக மதம் மாற்ற வந்த மிஷனரிகளை இவர்களுக்கு நல்லது செய்பவர்கள் போல காட்டுவார்கள் குறிப்பிட்ட ஜாதியினரால், இவர்கள் நிலம் பிடுங்க படுவதை போல காட்டுவார்கள் ஆக மொத்தத்தில் பா ரஞ்சித் எடுப்பது ஜாதிய படம் இல்லை மோகன் ஜி போன்றோர் எடுத்தால் மட்டுமே ஜாதிய படம்.
இந்த கருத்துக்கு காரணம் நீங்க தங்கலான் டீசரை திரும்ப பார்த்தல் விடைதெரியும். அதையும் இந்த கட்டுரையொடு இணைத்துள்ளோம். ஆனால் இந்த படம் இவரின் முத்தையா படங்கள் போன்று இருக்காது. இந்த படம் உண்மையாகவே கர்நாடகாவில் KGF-ல் நடந்த கதை. விக்ரம் மிரட்ட போகிறார் என்பது டீசரிலேயே தெரிந்தது.
இந்த படத்தில் இரண்டு கதாநாயகி. ஒருவர் மாளவிகா மோகனன், இன்னொருவர் பார்வதி. பா.ரஞ்சித் படம் என்றாலே ஹீரோயின் கதாபாத்திரம் சும்மா வந்துட்டு போவது போல இருக்காது. இந்த படம் தான் ரஞ்சித் எடுக்கும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம். 3Dயில் வேற எடுக்கிறார்கள். விக்ரமுக்கு இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Teaser: