தங்கலான் பா.ரஞ்சிதோட சம்பவமா இருக்கும்.. அல்லு சில்லு சிதறு சிதறு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Thangalaan new video viral

சீயான் விக்ரமின் நடிப்பு பசிக்கு இயக்குனர் ரஞ்சித் தீனி போடுவார் படம் சம்பவம் பண்ணும் இது உறுதி என்று தான் நினைக்கிறோம். காரணம் ஒரு சில இயக்குனர்கள் விக்ரம்க்கு இரையை கெட்டப் கொடுத்து perform பண்ண வைத்து படத்தின் கதையை மொக்கையாக எழுதி விடுவர். ஆனால் இவர் அப்படியில்லை கதையை தரமா எழுதிட்டு தான் மற்ற வேலை.

இந்த 1870களில் நடந்த உண்மை சம்பவங்களை பற்றி தழுவி எடுக்கப்படும் படம். இந்த படம் மற்ற ரஞ்சித் படங்கள் போன்று ரியாலிட்டியா தான் இருக்கும் என்று நம்புகிறோம். அவர் படங்கள் எல்லாமே அப்படி தான் இருக்கும், இதுவும் அந்த லிஸ்டில் சேரும் என்று தான் நினைக்கிறோம்.

Thangalaan new video viral

சீயான் விக்ரம் பொறுத்தவரை அவர் ஏற்கும் கதாபாத்திரத்தில் ஆழத்தை தான் நபிவார். அந்த கதாபாத்திரத்திற்காக அவர் போடும் உழைப்பு தான் வேற மாதிரி இருக்கும். ஆனால் ஒரு சில இயக்குனர்களின் தவறுகளால் அந்த படம் பெரிதாக மக்களிடையே ரீச் ஆவதில்லை. கோப்ரா கூட எடுத்துக்காட்டுக்கு சொல்லலாம்.

இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதுவும் பார்வதி ஒரு கதாபாத்திரம் செலக்ட் செய்து நடிக்கிறாங்க என்றாலே அந்த கதாபத்திரம் மிகவும் சூப்பரா தான் இருக்கும். அதுவும் நல்ல perform பண்ணும் கதாபாத்திரமா தான் இருக்கும். அவங்க சமீபத்தில் அந்த படத்தை பற்றி சொல்லிருக்காங்க.

Video:

Related Posts

View all