பா.ரஞ்சித் என்ன இப்படி மிரட்டி வெச்சிருக்காரு.. ஐயோ விக்ரம் அதுக்கும் மேலே.. தங்கலான் வீடியோ வைரல்.

Thangalaan teaser video viral

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்துடன், பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியானது!

“தேடியெடுக்கப்படும் புதையல்கள் பேசாது தோண்டியெடுக்கப்படும் எலும்பு கூடுகளே உரக்க பேசும் வரலாற்றை!“- தங்கலான்.

ஒரு வசனமோ இல்ல ஒரு வார்த்தையோ இல்லாத டீசர் முதல் முறையா பார்க்குறேன்… விஸீவல்சே பேசுது செம 🔥🔥

இது எங்க ரிவியூ.

Thangalaan teaser video viral

வானத்தின் எல்லையை வரையறுக்க முடியாது, இந்த நீலத்தின் வளர்ச்சியை எவராலும் ஒடுக்க முடியாது. வாழ்த்துக்கள் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவின் உச்சம். உங்க உழைப்புக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறேன்,தங்கலான்’ படம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும்

தமிழ் சினிமாவில் அடுத்து ஒரு தரமான படைப்பு இது, கொண்டாடாமல் விட்டால் கூட பரவாயில்லை..எதிர் மறையான கருத்துக்களை பகிராமல் இருந்தாலே போதும். உங்க உழைப்புக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறோம்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்: I doubt Pa.Ranjith may have some TIME MACHINE. He showed real 1970-80’s in Sarpatta Parambarai. In Thangalan, he takes us back to the 1910s, which is forbidden in Indian History. ❤ Respect to the dedication of Chiyaan Vikram and other artists worked in this masterpiece. GV Prakash is so underrated. He deserves more awards.

சியான் விக்ரம் சார் ஒருவர் தான் நடிப்பில் கமல் சாரை பூர்த்தி செய்யக்கூடிய நடிகர் என்று நினைக்கிறன்.

ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால் அரசனுக்கே இந்த அரியாசனம்… The Real King🤴CHIYAAN VIKRAM 💯❤️‍🔥

Video:

Related Posts

View all