தாலியுடன் தக தக என்று மின்னிய நயன்தாரா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
கடந்த 9ம் தேதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. தங்கள் திருப்பதி தரிசனத்தை எல்லாம் முடித்த பின்னர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதல் முறையாக கேமரா முன்னர் கணவன் - மனைவியாக.