மகிமாவுடன் ஜோடி சேந்த பிக் பாஸ் புகழ் தர்ஷன். செம்ம பேர் இவங்க.. தரமான படம். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Tharshan mahima latest movie update

பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடித்த நாடு படம் தற்போது முடிவடைந்துள்ளது. ரொம்ப சைலெண்டா படத்தை ஆரம்பிச்சு டக்குனு முடிச்சுட்டாங்க. இந்த படத்தில் ஹீரோயின்னா மஹிமா பண்ணிருக்காங்க. இவங்களை தவிர மற்ற experienced நடிகர்களும் இந்த படத்தில் நடிச்சிருக்காங்க. தர்ஷன் சமீபத்தில் நடிச்சு வெளிவந்த படம் கூகிள் குட்டப்பா, இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகல, ஆனால் நல்ல debut ஆக இருந்துச்சு அந்த படம்.

தர்ஷன் பிக் பாஸ் மூலமே நிறைய ரசிகர்களை சம்பாதிச்சாரு, அந்த சீசனில் அவர்னாலே கோப்பை வெல்ல முடியவில்லை என்றாலும் நிறைய பெண் ரசிகர்களை சம்பாதிச்சாரு. முக்கியமான விஷயம் யாருக்குமே இவர் மேல வன்மம் இல்ல, அதானே முக்கியம். பிக் பாஸ் வீட்டிலும் ரொம்ப சீஸண்டா நடந்துக்கிட்டாரு. அப்போது அதாவது தேர்தலுக்கு முன் ஒரு டாக் ஓடுச்சு, அதாவது கமல் தயாரிப்புலேயே இரண்டு படங்கள் இவர் தொடர்ந்து பண்ணுவதாக. அதற்கு பின் அது என்ன அனைத்து என்று தெரியவில்லை.

Tharshan mahima latest movie update

மஹிமா பொறுத்தவரை அவங்க ஒரு வேற லெவல் versatile நடிகை. நான் கதாநாயகியா தான் நடிப்பேன் என்று அந்த மாதிரி attitude எல்லாம் இல்லை. கதை என்ன டிமாண்ட் பண்ணுகிறதோ அந்த கதைக்குள் அவங்க இருப்பாங்க, வேற லெவல் perform பண்ணுவாங்க போயிட்டே இருப்பாங்க. ரொம்ப சாதுவான பொண்ண இருந்தாலும் சரி, ரொம்ப பயந்த பெண்ணக இருந்தாலும் சரி, செம்ம திமிர் கெத்தான பொன்னாக இருந்தாலும் சரி பின்னி பெடல் தான். இன்னும் அவங்க நடிச்ச மகாமுனி படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து வெளிய வரமுடியவில்லை.

தற்போது இவங்க விஜய் ஆண்டனி கூட ரத்தம் படம் பண்ணிட்டு இருக்காங்க, இந்த படம் அதற்கப்புறம் இன்னும் இரண்டு படங்கள். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும். இந்த நாடு படம் பொலிடிகல் படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்ஷன் சிலோன் தமிழ் கலந்து பேசுறாரு, நம்ம ஊர் தமிழ் மட்டும் நல்லா பேசி பழகிட்டா பெரிய ரவுண்டு வருவாரு.

Related Posts

View all