30 வயசு difference ரெண்டு பேருக்கும்.. ஜாலியாக ரொமான்ஸ் எய்த நாகார்ஜூனா.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ சாங் வைரல்.
உலகநாயகன் நடிச்ச விக்ரம் படம் மூலமா ‘‘தி கோஸ்ட்" அப்படிங்கிற வார்த்தை செம்ம பேமஸ். சமீபத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகார்ஜூனா நடிப்புல விரைவில் வெளிவர இருக்கும் படத்துக்கும் தி கோஸ்ட் அப்டின்னு தான் டைட்டில் வெச்சிருக்காங்க.
இந்த படத்தில் நாகர்ஜூனாவுக்கு action அவதாரம். ட்ரைலர் அவ்வளவு மாஸாக இருந்தாது. இந்த படத்தின் நாயகி சோனல்.
தற்போது இந்த படத்தில் வரும் ஒரு ஹாட் சாங் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. பாட்டு அந்தளவுக்கு ஹாட்டாக இருக்கிறது. இது ஒரு புறம் ரசிகர்களால் கொண்டாடி வந்தாலும், இந்த வயசில் உங்களுக்கு எதுக்கு ரொமான்ஸ் என்று ஒரு பக்கம் கேள்விகள்.
ரொமான்ஸ் பண்ண வயது ஏதும் தடையா என்று கேட்டால் இல்லை. இருந்தாலும் நம்ம ஊர் சிலரால் அதை ஏற்க முடியவில்லை. இதேபோல் தான் சிவாஜி படத்தில் ரஜினி ஸ்ரேயாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளுக்கு சர்ச்சை ஏற்பட்டது.
இருந்தாலும் அதையெல்லாம் மீறி ரஜினிக்கு அந்த படம் தான் அவரோட career-ல் மிகப்பெரிய வெற்றி அடைந்த படம். அனைத்து விதமான ரசிகர்களையும் திருப்தி படுத்திய படம்.
அதேபோல் இந்த கோஸ்ட் படத்தில் வரும் இந்த 2 நிமிட பாடல் மொத்த படத்தையும் கெடுக்காது என்று நினைகிறோம். இதுபோன்ற action படங்களில் இனி வரும் களங்களில் ரொமான்ஸ் காட்சிகள் பாடல் இல்லாமல் சீன் மட்டும் வைத்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் தனிப்பட்ட கருத்து.
Video: