தி லெஜெண்ட் படம் review .. ஒரே Bore உட்காரவே முடியலயா.. என்னையா சொல்றிங்க? வீடியோ வைரல்.
ஒரு நடிகரின் முதல் படத்தை 4.30 மணிக்கு மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போது அதிசயமாக தான் இருக்கின்றது.
உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘தி லெஜண்ட்’ 2500 திரைகளை ஆக்கிரமித்துள்ளது, அதே நேரத்தில் தமிழ்நாட்டின் 800 திரையரங்கில் வெளியாகியுள்ளது.
படம் எப்படி இருக்கு: அண்ணாச்சிக்கு அவரது முதல் outing சக்ஸஸ் தான். படம் சர்க்கரை வியாதியை பற்றி பேசும் படம். அதனால் தான் என்னவோ மக்கள் படத்துடன் ஈஸியாக கனெக்ட் ஆகி விட்டனர்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்க்கிறது.
சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக வரும் லெஜெண்ட் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அதை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.
படத்தில் வரும் லொகேஷன் காட்சிகள் இன்னும் பலம் சேர்க்கிறது. விசுவலாக மிரட்டுகிறது.
மறைந்த சின்னக்களைய்வானர் விவேக்,பிரபு, ரோபா ஷங்கர், தேவதர்ஷினி, விஜயகுமார் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு வழக்கம் போல நியாயம் செய்துருக்கின்றனர்.
கண்டிப்பாக இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி அடைய நிறைய வாய்ப்பு இருக்கு. முதல் ஷோக்கே அவ்வளவு கூட்டம்.
Rating: 2.5/5
Viral Video: