இது அண்ணாச்சி டைம்.. பெரிய ஹீரோஸ் கொஞ்சம் ஓரமா போங்க பா..முழு விவரம்..
லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி எல்லா பெரிய ஹீரோக்கள் சாதனையை ஒடச்சு தள்ளிட்டு போயிட்டே இருக்காரு.
தி லெஜெண்ட் ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பு தமிழ் சினிமாவோட டயர் 1 ஸ்டார்ஸ் கூட கிடைக்கல அவங்களோட ரீசன்ட் படத்துக்கு.
ட்ரைலர் வியூஸ்:
தி லெஜெண்ட் - 25 மில்லியன்+
நேர்கொண்ட பார்வை - 19 மில்லியன்+
தர்பார் - 20 மில்லியன்+
அண்ணாத்தே - 16 மில்லியன்+
டாக்டர் & டான் - 13 மில்லியன்+
ஜகமே தந்திரம் - 14 மில்லியன்+
மாறன் - 10 மில்லியன்+
சுல்தான் - 9.9 மில்லியன்+
எதற்கும் துணிந்தவன் - 7.6 மில்லியன்+