கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா.. ஐஸ்வர்யா காதலி.. ஷிவதா மனைவி.. ஜெய் விளையாட்டு.. வீடியோ வைரல்.
காதல் - காலங்களை கடந்து வாழும். திருமணம் ஆனாலும் இல்லாவிட்டாலும் காதல் வாழும். காதல் - பேரன்பு. காதலை இவ்வளவு நேர்த்தியாக சொல்ல முடியுமா இதை விட என்று யோசித்து வருகிறோம்.
இந்த காலத்து காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை இது போன்ற நிகழ்வுகள் இல்லாமல் கம்ப்ளீட் ஆகாது. அது என்ன வென்றால், அழகான குடும்பம்.. காதல் திருமணம், கணவன் மனைவியா TikTok video போடுறது, அழகான பிள்ளைகள், மரியாதை மிக்க வேலை, இன்னும் பல.
தற்போது ஜெய் நடிப்பில் தீராக்காதல் படம் உருவாகியிருக்கு. அந்த படமும் திருமணத்திற்கு பிறகு வரும் காதலை பற்றி பேசுகிறது. திருமணத்திற்கு முன் வேறொரு பெண்ணுடன் காதல், ஒர்கவுட் ஆகல அதனால் வேறு பெண்ணுடன் திருமணம். அவங்க குழந்தை, வேலை என்று ஜாலியாக இருக்கும் போது மீண்டும் வருகிறது முதல் காதல்.
இதில் காதலியாக ஐஸ்வர்யா ராஜேஷ், மனைவியாக ஷிவதா நடிச்சிருக்காங்க. அதே கண்கள் எடுத்த இயக்குனர் எடுத்திருக்காரு. கண்டிப்பா இந்த படம் சற்று வித்தியாசமான அனுபவமா இருக்கும் என்று நம்புகிறோம். இதுபோன்ற படங்கள் அதாவது பீல் குட் படங்கள் கண்டிப்பா நிறைய வரவேண்டும்.
Trailer: