ஆண்டிகளை இப்படி பண்ணி என்ன பண்ண போறாங்க.. சத்யராஜ் வேற.. தீர்க்கதரிசி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Theerkatharisi video viral](/images/2023/02/21/theerkatharisi-video-viral-1-.jpg)
காலத்தை வென்றவன் ‘எம்ஜிஆர்’ என்றால்.. ஞானத்தை வென்றவன் ‘உலகநாயகன் கமல்ஹாசன்’.
தீர்க்கமாக எண்ணும் தீர்க்கதரிசி கமல் எனும் மனிதன் திரையுலகில் செய்யாதது உண்டோ. விஸ்வரூபம் ரிலீஸின் போதே OTT தளத்தை பற்றி கணித்தார், இன்று பல சினிமாக்கள் அதை தான் பின்பற்றி வருகின்றன. எப்படி இவ்வளவு ஞானம் இவருக்கு.
இப்போ ஏன் நீங்க தீர்க்கதரிசி என்ற வார்த்தையை பற்றி எழுதுகிறீர்கள் என்றால் கரணம் இருக்கிராஜ். நடிகர் சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் படத்தின் பெயர் அது. அந்த படகின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல். கதைக்கு எந்த பெயர் வைத்தால் சரியாக இருக்குமோ அதை தான் வைத்திருக்கின்றனர்.
![Theerkatharisi video viral](/images/2023/02/21/theerkatharisi-video-viral-2-.jpg)
இந்த மாதிரி கதைகள் முன்னாடி வந்திருக்கு, இந்த படம் எதைப்பற்றி பேசுகிறது என்பதில் இருக்குது சுவாரசியம். ஆம், ஒருவன் பின்னாடி நாடகவிருப்பதை முன்னாடியே கணித்தால் அவனையே தீர்க்கதரிசி என்று அழைப்பர். அதே தான் கதையும். இந்த படத்தில் சத்யராஜ் தான் தீர்க்கதரிசி. அவர் என சொல்றாரோ அது தான் நடக்குது.
இதை ஆராய வரும் போலீஸ் தான் அஜ்மல். இப்போ தான் இவர் மீண்டும் நடிக ஆரம்பிடிச்சிருக்காரு. பார்ப்போம் இந்த படம் இவருக்கு வெற்றியை தருமா என்று. டீசர் நல்ல விறுவிறுப்பாக தான் இருக்கிறது.
Video: